ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவர் ஷம்மி சில்வா 2023 முதல் 2025 வரையிலான காலப்பகுதிக்கு போட்டியின்றி SLC இன் தலைவராக மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் (SLC) வருடாந்த பொதுக்கூட்டம் இன்று காலை கொழும்பில் நடைபெற்றது.
இதன்போதே மேற்கண்ட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.