FIFA உலகக்கிண்ணம் | நெய்மருக்கு காயம்

1 year ago
Local Sports
(863 views)
aivarree.com

ப்ரேசில் மற்றும் சேர்பியா அணிகளுக்கு இடையிலான நேற்றைய போட்டியில், 2:0 என ப்ரேசில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியின் 40ஆம் நிமிடத்தில் ப்ரேசிலின் வீரர் நெய்மர் காயமடைந்தார்.

அவருக்கு காலில் சுளுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் அடுத்தடுத்த போட்டிகளில் அவர் விளையாடுவது குறித்து ஆராயப்படுகிறது எனவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.