உலகக்கிண்ண கால்பந்தாட்டத் தொடரின் முதலாவது போட்டியில் கட்டார் மற்றும் ஈக்வடோர் அணிகள் மோதுகின்றன.
போட்டியின் முதலாவது கோலை ஈக்வடோரின் என்னர் வெலென்சியா போட்டார்.
அவர் ஒருவரே இந்த போட்டியில் பங்குபற்றும் வீரர்களில் இரண்டாவது தடவை உலகக்கிண்ணத் தொடரில் பங்குபற்றும் வீரராவார்.
4 உலகக்கிண்ண போட்டிகளில் விளையாடியுள்ள வெலன்சியா இதுவரை 4 கோல்களை போட்டுள்ளார்.
