அமெரிக்காவை வீழ்த்தி காலிறுதிக்குள் சென்றது நெதர்லாந்து

1 year ago
Football
(843 views)
aivarree.com

FIFA உலகக்கிண்ணத் தொடரின் 16 அணிகளின் சுற்றின் முதலாவது போட்டியில் நெதர்லாந்தும் அமெரிக்காவும் மோதின.

இதில் நெதர்லாந்து 3:1 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்றது.

இதன்மூலம் நெதர்லாந்து காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.