இலங்கை கிரிக்கெட் தேர்வாளர்கள் ஜப்பான் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க பின்வரும் 15 பேர் கொண்ட வளர்ந்து வரும் அணியை தேர்வு செய்துள்ளனர்.
சுற்றுப்பயணத்தின் போது, இலங்கை வளர்ந்து வரும் அணி, ஐ.சி.சி.யின் இணை உறுப்பினரான ஜப்பான் தேசிய கிரிக்கெட் அணிக்கு எதிராக ஐந்து டி:20 போட்டிகளில் விளையாடும்.
இந்த குழு இன்று மாலை ஜப்பான் செல்கிறது.
அணி விபரம் :
- டெலோன் பீரிஸ் – தலைவர்
- சகுன லியனகே
- துனித் ஜயதுங்க
- சாஹில் டயஸ்
- ரன்மித் ஜயசேன
- ஷெஹான் பெர்னாண்டோ
- யோஹான் லியனகே
- சித்தாரா ஹபுஹின்ன (விக்கெட் காப்பாளர்)
- ஹிரந்த ஜயசிங்க
- லக்ஷான் கமகே
- தீசன் விதுசன்
- இமிதியாஸ் ஸ்லாசா
- சிதும் திசாநாயக்க
- ஹர்ஷன விக்கிரமசிங்க
- தனால் ஹேமானந்த
