சென்னைக்கு 215 ஓட்ட வெற்றி இலக்கு

1 year ago
Cricket
(402 views)
aivarree.com

நரேந்திர மோடி அரங்கில் இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டி நடைபெறுகிறது. 

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அணி 214/4 ஓட்டங்களை எடுத்தது. 

சாய் சுதர்சன் 96 ஓட்டங்களை பெற்று கொடுத்தார். 

விக்கெட் கீப்பர் விருத்திமான் சாஹா 54 ஓட்டங்களை பெற்றார். 

மதீஷ பத்திரன 44 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகளை வீழ்த்தினார். 

சென்னை வெற்றிபெற 20 ஓவர்களி 215 ஓட்டங்கள் தேவை.