சவுதி க்ராண்ட் ப்ரிக்ஸ் | தாமதித்த சாம்பியன் மேக்ஸ்

1 year ago
Other Sports
(596 views)
aivarree.com

இரட்டை உலக சாம்பியனான மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் வயிற்றுலைவு காரணமாக இந்த வார இறுதி சவுதி அரேபிய கிராண்ட் பிரிக்ஸில் தனது வருகையை 24 மணிநேரம் தாமதப்படுத்தினார்.

இதனால் இன்று வியாழன் நடக்கும் ஊடக சந்திப்பை தவறவிட்டார்.  

ஆனால் 25 வயதான டச்சு வீரர், “தாம் குணமடைந்துவிட்டதாகவும்,  ஜெட்டாவிற்கு வெள்ளிக்கிழமை வந்து பயிற்சிகளில் கல்ந்துகொள்வதாகவும் டுவிட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார். 

அவரது ரெட்புல் குழுவும் வெர்ஸ்டாப்பன் தாமத்தை உறுதிப்படுத்த ட்வீட் செய்துள்ளது.