உனாட்கட்டுக்கு பதிலாக லக்னோ அணியில் சூர்யன்ஷ் ஷெட்ஜ்

2 weeks ago
Cricket
(85 views)
aivarree.com

2023 இந்தியன் பிரீமியர் லீக் (IPL) இன் எஞ்சிய போட்டியில் காயமடைந்த ஜெய்தேவ் உனாட்கட்டுக்கு பதிலாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) வியாழன் அன்று சூர்யன்ஷ் ஷெட்ஜை அணியில் சேர்த்தது.

இடது கை வேகப்பந்து வீச்சாளரான உனாட்கட், பயிற்சியின் போது தோள்பட்டையில் காயம் அடைந்தார்.

இந் நிலையில் சூர்யன்ஷ் 20 இலட்சம் இந்திய ரூபாவுக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.