இலங்கை கிரிக்கட் அணிக்கு புதிய வைத்தியர்

1 year ago
Other Sports
(509 views)
aivarree.com

இலங்கை கிரிக்கட் அணிக்கான புதிய தலைமை வைத்தியராக (உடலியக்க மருத்துவர் – ) க்றிஸ் க்ளர்க் அயன்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனவரி 1 முதல் இந்த நியமனம் அமுலுக்கு வந்துள்ளது.

அவர் இரண்டு வருட ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளதுடன், இந்தியாவுக்கு எதிரான தொடர் அவரது முதலாவது தொடராக அமையவுள்ளது.