ஒக்டோபர் மாதம் நிறைவடையும் போது இலங்கையின் மொத்தப் பணவீக்கம் வீழ்ச்சியடைய ஆரம்பிக்கும் என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இந்த மாத ஆரம்பத்தில் எதிர்வு கூறி இருந்தார்.

கடந்த தினம் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டிருந்த புள்ளிவிபரங்களின் படி இலங்கையின் மொத்தப் பணவீக்கமானது வரலாற்றில் முதல்தடவையாக 73.7 சதவீதமாக உயர்ந்துள்ளது.
ALL VIDEOS