புனர்வாழ்வு சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானது என உச்ச நீதிமன்றம் வியாக்கியானமளித்துள்ளது. உச்ச நீதிமன்ற வியாக்கியானம் இன்று பாராளுமன்றில் சபாநாயகரால் அறிவிக்கப்பட்டது.




ALL VIDEOS