உலகக் கிண்ணத்துக்கான இலங்கை அணி அறிவிப்பு!

3 months ago
Cricket
(319 views)
aivarree.com

2023 ஐசிசி ஆடவர் உலகக் கிண்ணத்துக்கான 15 பேர் கொண்ட தனது அணியை ஸ்ரீலங்கா கிரிக்கெட் இன்று (26) அறிவித்துள்ளது.

தசுன் ஷானக்க தலைமையிலான இந்த அணிக்கு குசல் மெண்டீஸ் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணி:

 1. தசூன் சானக்க– தலைவர்
 2. குசல் மெண்டீஸ் – உப தலைவர்
 3. குசல் பெரேரா
 4. பத்தும் நிஸ்ஸங்க
 5. திமுத் கருணாரத்ன
 6. சந்தீர சமரவிக்ரம
 7. சரித அசலங்க
 8. தனஞ்சய டிசில்வா
 9. துஷான் ஹேமந்த
 10. மகேஷ் தீக்ஷன
 11. துனித் வெல்லலாகே
 12. கசூன் ராஜித
 13. மதீஷ பத்திரன
 14. லஹிரு குமார
 15. தில்ஷான் மதுஷங்க.

மேலதிக வீரர்

சமிக்க கருணாரத்ன

15 பேர் கொண்ட அணியில் வனிந்து ஹசரங்க இணைத்துக் கொள்ளப்படவில்லை.

அவர் காயம் காரணமாக மீண்டு வரும் நிலையில் உள்ளார்.

அவர் குணமடைவது கண்காணிக்கப்படும், மேலும் அவர் விளையாடுவதற்குத் தகுதியானவர் என்று அறிவிக்கப்பட்டால், போட்டியின் போது ஏனைய அணி உறுப்பினருக்கு காயம் ஏற்பட்டால் அவர் மாற்று வீரராக விளையாடுவார்.