ஒரு நாட்டின் விளையாட்டுத்துறையில் அரசியல் தலையீடுகள் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது.
வெளிநாடுகளில் இது எந்தளவுக்கு இருக்கிறது என்பது கேள்விக்குறிதான்.
இதன் காரணமாகவே இலங்கையின் காற்பந்து சம்மேளனம் மீது அண்மையில் சர்வதேச தடை விதிக்கப்பட்டது.
அதேபோல ரக்பி சம்மேளனம் மீதும் தடை விதிக்கப்பட்டு கடந்த வாரம் நீக்கப்பட்டது.
ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்ரீலங்கா கிரிக்கட் நிர்வாகத்துக்குள் அரசாங்கத்தின் தலையீடுகள் அதிகமாக இருப்பது குறித்து சர்வதேச கிரிக்கட் பேரவை எச்சரிக்கை விடுத்திருந்தது.
இது தொடர்பான முழுமையான விபரம் காணொளியில்: