2023 ஆசிய பரா விளையாட்டுப் போட்டியில் இலங்கை வீரர் நுவான் இந்திக தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
ஆடவருக்கான 100 மீட்டர் ஓட்ட போட்டியிலேயே அவர் தங்கம் வென்றுள்ளார்.
ஆசிய பரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் சீனாவில் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது.
இந்த போட்டிகள் அக்டோபர் 28 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.