தேசிய விளையாட்டு சபைக்கு புதிய உறுப்பினர்கள்

7 months ago
Cricket
(196 views)
aivarree.com

தேசிய விளையாட்டு சபைக்கு ((National Sports Council) புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அந்த சபைக்கு 15 உறுப்பினர்களை நியமித்துள்ளார்.

அதன் தலைவராக கலாநிதி மையா குணசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜூன ரணதுங்க இதற்கு முன்னர் இந்த சபைக்கு தலைவராக செயற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.