சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதி போட்டி மழையால் பாதிக்கப்பட்டது.
இதனால் போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது.
4 ஓவர் பவர் ப்ளே விளையாடப்படும்.
ஒரு பந்து வீச்சாளர் அதிகபட்சமாக 3 ஓவர்களை வீசலாம்.
போட்டி 12.10க்கு (00.10) ஆரம்பமாகும்.