நியூஸிலாந்து அணியுடனான அரையிறுதி போட்டியில் இந்தியா 397 ஓட்டங்களை குவித்துள்ளது.
2023 ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக் கிண்ணத்தின் முதலாவது அரையிறுதி ஆட்டம் இந்தியா – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று ஆரம்பமானது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஒவர்கள் நிறைவில் 4 விக்கெட் இழப்புக்கு 397 ஓட்டங்களை குவித்தது.
இதன் மூலம் நியூஸிலாந்துக்கு வெற்றி இலக்காக 398 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.