சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் (ஐசிசி) 19 வயதுக்குட்பட்டோருக்கான 2024 இளையோர் உலக கிண்ணத்தை இலங்கையில் இருந்து தென்னாப்பிரிக்காவுக்கு மாற்றியுள்ளது.
தற்போது இந்தியாவின் அகமதாபாத்தில் நடைபெற்று வரும் ஐசிசி யின் நிர்வாக கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.