ஜனவரியில் இலங்கை வரும் சிம்பாப்வே

6 months ago
Cricket
(157 views)
aivarree.com

சிம்பாப்வே கிரிக்கெட் அணியானது 2024 ஜனவரி மாதம் இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.

இலங்கை வரும் சிம்பாப்வே 3 ஒருநாள் மற்றும் 3 டி:20 போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை கிரிக்கெட் அணியுடன் மோதும்.

எதிர்வரும் ஜனவரி 3 ஆம் திகதி சிம்பாப்வே இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் என்று ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.