2023 உலகக் கிண்ண ஆட்டத்தின் நிலை; வாய்ப்பை அதிகரித்துள்ள இலங்கை

8 months ago
Cricket
(340 views)
aivarree.com

2023 ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக் கிண்ணத்தில் இலங்கை, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளின் அரையிறுதிக்கான வாய்ப்பானது இன்னும் உள்ளது.

போட்டியை நடத்தும் இந்தியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகியவற்றுடன் இணைந்து நடப்பு உலகக் கிண்ண புள்ளிகள் தரவரிசையில் முதல் நான்கு இடங்களில் உள்ளன.

அனைத்து அணிகளும் இப்போது தங்களின் ஒன்பது போட்டிகளில் ஐந்தில் விளையாடியுள்ளன.

எந்த அணியும் இதுவரை தொடரிலிருந்து உறுதியாக வெளியேற்றப்படவில்லை.

இந்தியா


அதிக ஓட்டம்: விராட் கோஹ்லி (354)

அதிக விக்கெட்: ஜஸ்பிரித் பும்ரா (11)

காத்திருப்பு போட்டிகள்: இங்கிலாந்து (ஒக்.29), இலங்கை ( நவ.2), தென்னாப்பிரிக்கா (நவ. 5), நெதர்லாந்து (நவ. 12)

எதிர்கொண்ட அனைத்து போட்டிகளிலும வெற்றி பெற்றுள்ளனர்.

தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளது.

தென்னாப்பிரிக்கா

அதிக ஓட்டம்: குயின்டன் டிகொக் (407)

அதிக விக்கெட்: ககிசோ ரபாடா, ஜெரால்ட் கோட்ஸி, மார்கோ ஜோன்சன் (தலா 10)

காத்திருப்பு போட்டிகள்: பாகிஸ்தான் (இன்று), நியூஸிலாந்து ( ஒக்.1), இந்தியா (நவ. 5), ஆப்கானிஸ்தான் (நவ. 10)

தென்னாப்பிரிக்கா 5 போட்டிகளில் விளையாடி நான்கில் வெற்றியை பதிவு செய்துள்ளது.

தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

நியூஸிலாந்து

அதிக ஓட்டம்: ரச்சின் ரவீந்திரா (290)

அதிக விக்கெட்: மிட்செல் சான்ட்னர் (12)

காத்திருப்பு போட்டிகள்: அவுஸ்திரேலியா (ஒக்.28), தென்னாப்பிரிக்கா ( நவ.1), பாகிஸ்தான் (நவ. 4), இலங்கை (நவ. 09)

ஐந்து போட்டிகளில் விளையாடி நான்கில் வெற்றியை பதிவு செய்துள்ளது.

தரவரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

அவுஸ்திரேலியா

அதிக ஓட்டம்: டேவிட் வோர்னர் (332)

அதிக விக்கெட்: ஆடம் சாம்பா (13)

காத்திருப்பு போட்டிகள்: நியூஸிலாந்து (ஒக்.28), இங்கிலாந்து ( நவ.4), ஆப்கானிஸ்தான் (நவ. 7), பங்களாதேஷ் (நவ. 11)

ஐந்து போட்டிகளில் விளையாடி மூன்றில் வெற்றியையும், இரண்டில் தோல்வியையும் சந்தித்துள்ளனர்.

தரவரிசையில் நான்காம் இடத்தில் உள்ளனர்.

இலங்கை

அதிக ஓட்டம்: சதீர சமரவிக்ரம (295)

அதிக விக்கெட்: டில்சான் மதுசங்க (11)

காத்திருப்பு போட்டிகள்: ஆப்கானிஸ்தான் (ஒக்.30), இந்தியா ( நவ.2), பங்களாதேஷ் (நவ. 6), நியூஸிலாந்து (நவ. 09)

ஐந்து போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றியையும், மூன்றில் தோல்வியையும் சந்தித்துள்ளனர்.

தவரிசையில் ஐந்தாம் இடத்தில் உள்ளனர்.

பாகிஸ்தான்

அதிக ஓட்டம்: மொஹமட் ரிஸ்வான் (302)

அதிக விக்கெட்: ஷெஹின் அப்ரிடி (10)

காத்திருப்பு போட்டிகள்: தென்னாப்பிரிக்கா (இன்று), பங்களாதேஷ் (ஒக்.31), நியூஸிலாந்து (நவ. 4), இங்கிலாந்து (நவ. 11)

ஐந்து போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றியையும், மூன்றில் தோல்வியையும் சந்தித்துள்ளனர்.

தவரிசையில் ஆறாம் இடத்தில் உள்ளனர்.

ஆப்கானிஸ்தான்

அதிக ஓட்டம்: ரஹ்மானுல்லா குர்பாஸ் (224)

அதிக விக்கெட்: நவின் உல்ஹக், ரஷித் கான் (தலா 6)

காத்திருப்பு போட்டிகள்: இலங்கை (ஒக்.30), நெதர்லாந்து (நவ.03), அவுஸ்திரேலியா (நவ. 7), தென்னாப்பிரிக்கா (நவ. 10)

ஐந்து போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றியையும், மூன்றில் தோல்வியையும் சந்தித்துள்ளனர்.

தவரிசையில் ஏழாம் இடத்தில் உள்ளனர்.

பங்களாதேஷ்


அதிக ஓட்டம்: மஹ்முதுல்லா ரியாத் (198)

அதிக விக்கெட்: ஷகிப் அல் ஹசன், மெஹிதி ஹசன் மிராஸ், ஷோரிஃபுல் இஸ்லாம் (தலா 6)

காத்திருப்பு போட்டிகள்: நெதர்லாந்து (ஒக்.28), பாகிஸ்தான் (ஒக்.31), இலங்கை (நவ. 6), அவுஸ்திரேலியா (நவ. 11)

ஐந்து போட்டிகளில் விளையாடி ஒன்றில் வெற்றியையும், நான்கில் தோல்வியையும் சந்தித்துள்ளனர்.

தவரிசையில் எட்டாம் இடத்தில் உள்ளனர்.

இங்கிலாந்து

அதிக ஓட்டம்: டேவிட் மலான் (220)

அதிக விக்கெட்: ரீஸ் டோப்லி (08)

காத்திருப்பு போட்டிகள்: இந்தியா (ஒக்.29), அவுஸ்திரேலியா (நவ.04), நெதர்லாந்து (நவ. 8), பாகிஸ்தான் (நவ. 11)

ஐந்து போட்டிகளில் விளையாடி ஒன்றில் வெற்றியையும், நான்கில் தோல்வியையும் சந்தித்துள்ளனர்.

தவரிசையில் ஒன்பதாம் இடத்தில் உள்ளனர்.

நெதர்லாந்து

அதிக ஓட்டம்: கொலின் அக்கர்மேன் (137)

அதிக விக்கெட்: பாஸ் டி லீடே (09)

காத்திருப்பு போட்டிகள்: பங்களாதேஷ் (ஒக்.28), ஆப்கானிஸ்தான் (நவ.03), இங்கிலாந்து (நவ. 8), இந்தியா (நவ. 12)

ஐந்து போட்டிகளில் விளையாடி ஒன்றில் வெற்றியையும், நான்கில் தோல்வியையும் சந்தித்துள்ளனர்.

தவரிசையில் பத்தாம் இடத்தில் உள்ளனர்.