2 ஆவது அரையிறுதி ; நாணய சுழற்சியில் தென்னாப்பிரிக்கா வெற்றி

3 weeks ago
Cricket
(77 views)
aivarree.com

அவுஸ்திரேலிய அணியுடனான உலகக் கிண்ண இரண்டாவது அரையிறுதி போட்டியில் நாணய சுழற்சியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றுள்ளது.

அதற்கு இணங்க அந்த அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்துள்ளது.

இந்த ஆட்டமானது இன்று பிற்பகல் 2.00 மணிக்கு கொல்கத்தா, எடன் கார்டன் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.