ஷைட் அஃப்ரிடிக்கு கொவிட்-19 தொற்று உறுதி

2 years ago
Local Sports
(921 views)
aivarree.com

பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் ஷைட் அஃப்ரிடிக்கு கொவிட்-19 தொற்று உறுதியானது.

7வது பாகிஸ்தான் சூப்பர் லீக் ஆரம்பமாவதற்கு முன்னர் அவர் தொற்றுக்குள்ளானார்.

இந்த தொடரில் அவர் அங்கம் வகிக்கும் அணியின் முதலாவது போட்டியில் பங்கேற்க மாட்டார்.


பாகிஸ்தான் சூப்பர் லீக் எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.