விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளராக மஹேசன் பதிவியேற்பு

2 years ago
Local Sports
(938 views)
aivarree.com

விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளராக ஜனாபதியால் நியமிக்கப்பட்ட கே. மஹேசன் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த அவர் கடந்த வாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார்.