லஹிரு குமார நீக்கம்

4 months ago
Cricket
(124 views)
aivarree.com
இலங்கை அணி உலகக்கிண்ண கிரிக்கட் தொடரில் இனி பங்குபற்றவுள்ள போட்டிகளில் இருந்து லஹிரு குமார நீக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் ஒன்றின் காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அவருக்கு பதிலாக இணைக்கப்படவுள்ள வீரர் குறித்த விபரங்களை இன்னும் சிறிலங்கா கிரிக்கட் வெளியிடவில்லை.