ரக்பி உலகக் கிண்ண அட்டவணை வெளியீடு

11 months ago
Other Sports
(291 views)
aivarree.com

2023 ரக்பி உலகக் கிண்ணம் எதிர்வரும் செப்டம்பர் 8 ஆம் திகதி ஆரம்பமாகிறது.

இதன் முதல் ஆட்டத்தில் பிரான்ஸ் நியூஸிலாந்தை எதிர்கொள்கிறது.

எதிர்வரும் ஒக்டோபர் 28 ஆம் திகதியுடன் நிறைவடையும் இந்த தொடரில் மொத்தம் 20 நாடுகள் போட்டியிடுகின்றன.

குழு ஏ : பிரான்ஸ், நியூஸிலாந்து, இத்தாலி, உருகுவே, நமீபியா

குழு பி : தென்னாப்பிரிக்கா, அயர்லாந்து, ஸ்கொட்லாந்து, டோங்கோ, ருமேனியா

குழு சி : வேல்ஸ், அவுஸ்திரேலியா, பீஜி, ஜோர்ஜியா, போர்த்துக்கல்

குழு டி : இங்கிலாந்து, ஜப்பான், ஆர்ஜன்டீனா, சமோவா, சீலி

போட்டி தொடர்பான அட்டவணை :