மொராக்கோவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு சொந்தமான ஹோட்டல் தங்குமிடமாக மாறியுள்ளது.
மொரோக்கோவின் உயர் அட்லஸ் பகுதியில் 6.8 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இதனால் 2,120 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததுடன், 2,421 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் மற்றும் பலர் காணால் போயுள்ளனர்.
நான்கு நட்சத்திர ஹோட்டல் 174 அறைகளைக் கொண்டுள்ளளதுடன், வழக்கமாக ஒரு இரவுக்கு சுமார் 162 (£130) அமெரிக்க டொலர்களை வசூலிக்கிறது.
மொராக்கோ சிரேஷ்டய ஆண்கள் அணியும் உயிர் பிழைத்தவர்களுக்கு இரத்தம் கொடுத்து தங்கள் பங்களிப்பை செய்து வருகிறது.