மரடோனாவின் சாதனையை சமப்படுத்தினார் லியோனல் மெஸ்ஸி

1 year ago
Football
(1160 views)
aivarree.com

FIFA உலகக் கோப்பை தொடரில் குழு Cயில்  மெக்சிகோவுக்கு எதிராக ஆர்ஜன்டீனா விளையாடுகிறது. 

இதன்மூலம், அதிக உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்ற அர்ஜென்டினாவின் ஜாம்பவான் டியாகோ மரடோனாவின் சாதனையை லியோனல் மெஸ்ஸி சமன் செய்தார்.

மெஸ்ஸி மற்றும் மரடோனா இருவரும் 21 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ளனர்.  

இரண்டு முறை உலகக் கோப்பையை வென்ற டியாகோ மரடோனா இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நவம்பர் 25 காலமானார்.

டியாகோவின் நினைவு நாளுக்கு ஒரு நாளின் பின்னர், மெஸ்ஸியால் இந்த சாதனை படைக்கப்படுகிறது.