சர்வதேச போட்டிகளிலிருந்து தர்ஜினி சிவலிங்கம் ஓய்வு

9 months ago
Athletics
(192 views)
aivarree.com

இலங்கை வலைப்பந்தாட்ட அரங்கில் தனக்கென முக்கிய இடம்பிடித்த தர்ஜினி சிவலிங்கம் சர்வதேச வலைப்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

அவருக்கு தற்சமயம் வயது 45 ஆகும்.


அவர் 2023 உலக சாம்பியன்ஷிப் வலைப்பந்தாட்டத்தைத் தொடர்ந்து சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவின் தலைவர் கேப் டவுனில் இருந்து அவர் தனது முடிவை அறிவித்துள்ளார்.

எனினும் அவர் அவுஸ்திரேலியாவில் கழக வலைப்பந்தாட்டத்தில் தொடர்ந்து ஈடுபடுவதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார்.