கனேடிய ஓபன் ; முதன் முறையாக அரையிறுதிக்கு முன்னேறினார் இகா ஸ்வியாடெக்

7 months ago
Tennis
(188 views)
aivarree.com

உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான இகா ஸ்வியாடெக் முதல்முறையாக மாண்ட்ரீலில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

இதன்மூலம், கனேடிய ஓபனில் அரையிறுதி ஆட்டத்தில் போலாந்து வீராங்கனை அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவை எதிர்கொள்கிறார்.

72 வாரங்களாக தரவரிசையில் முதலிடத்தில் இருந்த ஸ்வியாடெக், அமெரிக்க வீரர் டேனியல் காலின்ஸை 6-3 4-6 6-2 என்ற மூன்று செட்களில் தோற்கடித்தார்.

போட்டிக்குப் பின்னர், ஸ்விடேக் அரையிறுதிக்கு செல்வதில் “உண்மையில் பெருமைப்படுகிறேன்” என்றார்.