ஓய்வுபெற்றார் உலக்கிண்ண வெற்றியாளர் மெசட் ஒஸில்

12 months ago
Football
(374 views)
aivarree.com

உலக கிண்ணம் வென்ற மெசட் ஒஸில், சர்வதேச காற்பந்தாட்டப் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார்.

ஜேர்மன் அணியின் வீரரான அவர் ரியல் மெட்ரிட் மற்றும் ஆர்சனல் போன்ற கழக அணிகளுக்காகவும் விளையாடினார்.

34 வயதான அவர், கடந்த 2014ம் ஆண்டு ஜேர்மனி உலகக்கிண்ணத்தை வெல்ல உறுதுணையாக இருந்தார்.

2018ம் ஆண்டு ரஸ்யாவில் நடந்த சர்வதேச தொடரில் இருந்து ஜேர்மனி வெளியேற்றப்பட்டதை அடுத்து, அவர் சர்வதேச போட்டிகளில் விளையாடியிருக்கவில்லை.