உலகக் கிண்ணத்துக்கான நெதர்லாந்து அணி அறிவிப்பு

8 months ago
Cricket
(180 views)
aivarree.com

2023 ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக் கிண்ணத்துக்கான 15 பேர் கொண்ட தனது அணியை நெதர்லாந்து அறிவித்துள்ளது.

இந்த அணியின் தலைவராக ஸ்காட் எட்வர்ட்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த ஐசிசி ஆடவர் உலகக் கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்ததன் மூலம் நெதர்லாந்து இந்த ஆண்டு உலகக் கிண்ணத்தில் தங்கள் இடத்தைப் பதிவு செய்தது.