இலங்கை வரும் பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணி

11 months ago
Cricket
(302 views)
aivarree.com

மூன்று ஒருநாள் மற்றும் 3 டி:20 போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கெடுக்க பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணி இலங்கைக்கு வருகை தரவுள்ளது.

ஒருநாள் தொடரானது பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும், டி:20 தொடர் கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்திலும் நடைபெறும்.

ஐ.சி.சி. மகளிர் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக ஒருநாள் தொடர் நடைபெறும்.

பங்களாதேஷ் தேசிய மகளிர் கிரிக்கெட் அணி எதிர்வரும் ஏப்ரல் 25 இலங்கைக்கு வருகை தரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.