இலங்கை வந்த பாகிஸ்தான் அணி

6 months ago
Cricket
(147 views)
aivarree.com

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியானது இலங்கை வந்துள்ளது.

2023 ஆசியக் கிண்ணத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடுவதற்காகவே பாகிஸ்தான் அணி இன்று (31) காலை இலங்கை வந்துள்ளது.

இந்த ஆட்டம் செப்டெம்பர் 02 ஆம் திகதி கண்டி, பல்லேகல மைதானத்தில் நடைபெறும்.