ஆசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் ; தருஷி கருணாரத்னவுக்கு தங்க பதக்கம்

1 year ago
Athletics
(468 views)
aivarree.com

ஆசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இலங்கையின் தருஷி கருணாரத்ன தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

பந்தய தூரத்தை தருஷி கருணாரத்ன 2 நிமிடம் 5.6 செக்கன்களில் ஓடி முடித்துள்ளார்.

இதேவேளை ஆசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 400 மீற்றர் பெண்களுக்கான இறுதிப் போட்டியில் தருஷி கருணாரத்ன மற்றும் ஜெய்ஷி உத்தரா ஆகியோர் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.