மாத்தறை, திஹாகொட பகுதியில் 15 வயது சிறுவனை துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பொலிஸ் உப பரிசோதகரை நவம்பர் 2ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்குமாறு, மாத்தறை நீதவான், உத்தரவிட்டுள்ளார்.
ALL VIDEOS