LPL தொடரின் இரண்டாம் அரையிறுதி இன்று

1 year ago
Cricket
(591 views)
aivarree.com

லங்கா பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டி இன்று நடைபெறவுள்ளது. 


கண்டி ஃபெல்கன்ஸ் மற்றும் கழம்போ ஸ்டர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. 


இன்று இரவு 7.30க்கு இந்த போட்டி ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது. 


இந்த போட்டியில் வெல்லும் அணி ஜஃப்னா கிங்ஸுடன் இறுதி போட்டியில் மோதும்.