FIFA | இன்றைய போட்டிகள்

1 year ago
Local Sports
(795 views)
aivarree.com

இன்று சுவிட்சார்லாந்து மற்றும் கெமரூன் அணிகள் மோதுகின்ற போட்டி இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30க்கு ஆரம்பமாகவுள்ளது.

உருகுவே மற்றும் தென்கொரியாவுக்கு இடையிலான போட்டி மாலை 6.30 இடம்பெறும்.

போர்ச்சுகல் அணியின் முதலாவது போட்டி இன்று கானாவுடன் இரவு 9.30க்கு இடம்பெறவுள்ளது.

ப்ரேசிலின் முதலாவது போட்டியும் இலங்கை நேரப்படி இன்று நள்ளிரவுக்குப் பின்னர் 12.30க்கு தொடங்குகிறது.

இந்த போட்டியில் பிரேசில் உடன் சேர்பியா மோதுகிறது.