FIFA உலகக்கிண்ணத் தொடரில் இன்றையதினம் இரண்டு முக்கிய போட்டிகள் இடம்பெறவுள்ளன.
குழு பி யின் இன்றைய போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஈரான் அணிகள் மாலை 6.30க்கு மோதவுள்ளன.
குழு ஏ வில் செனேகல் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன – இந்த போட்டி இரவு 9.30க்கு நடைபெறவுள்ளது.
இந்த போட்டிகளை சிரச தொலைகாட்சியிலும், டயலொல் டீவியில் இலக்கம் 1லும், பியோ டீவியில் இலக்கம் 20இலும் காணலாம்.