பார்சிலோனா தனது 27 ஆவது லாலிக்கா பட்டத்தை ஞாயிற்றுக்கிழமை நான்கு ஆண்டுகளில் முதன்முறையாக வென்றுள்ளது.
லாலிக்கா தொடரின் இறுதிப் போட்டி பார்சிலோனா மற்றும் எஸ்பான்யோல் ஆகிய அணிகளுக்கு இடையில் ஞாயிற்றுக்கிழமை ஸ்பெய்னின் Cornellaa-El Prat மைதானத்தில் நடைபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் அந்த அணி 27 ஆவது லா லிகா சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
அதிலும் மெஸ்ஸி இல்லாமல் முதல் முறையாக பார்சிலோனா சாம்பியன் ஆனமை விசேட அம்சமாகும்.