லீக் கிண்ணத் தொடரின் இறுதி போட்டி நாளை

1 year ago
Football
(496 views)
aivarree.com

ஞாயிற்றுக்கிழமை லீக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.

இதில் மென்செஸ்டர் யுனைடட் அணி நியூகேசிலை எதிர்கொள்ளவுள்ளது.

மென்செஸ்டர் யுனைடெட் ஆறு வருடங்களாக கிண்ணமொன்றை வெல்லாதிருக்கின்ற வறட்சியை முடிவுக்கு கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டு இந்த போடடியில் களமிறங்கவுள்ளது.

2017 யூரோபா லீக்கிற்குப் பிறகு யுனைடெட் ஒரு பாரிய தொடர் ஒன்றின் கிண்ணம் எதனையும் வெல்லவில்லை.