திமுத் கருணாரத்ன அணித் தலைவர் பதவியில் இருந்து விலகல்

1 year ago
Cricket
(441 views)
aivarree.com

இலங்கை டெஸ்ட் க்ரிக்கட் அணியின் தலைவர் திமும் கருணாரத்ன அணித்தலைவர் பதவியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளார்.

நியுசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இலங்கை அணி படுதோல்வி அடைந்துள்ளது.

இதனை அடுத்து அவர் பதவி விலகல் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.

நியூஸ்வயர் வெளியிட்டுள்ள செய்தியின் அடிப்படையில், திமுத் கருணாரத்ன எதிர்வரும் இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடருடன் அணித்தலைவர் பதவியில் இருந்து விலகுவார் என்று தெரிவிக்கப்படுகிறது. (Tamilsportsnews)