கனடா வெளியேற்றம் | க்ரோசியா முதலிடத்தில்

1 year ago
Football
(973 views)
aivarree.com

க்ரோசியா மற்றும் கனடாவுக்கு இடையிலான போட்டியில் 4:1 என்ற கணக்கில் க்ரோசியா வென்றது. 

அன்றெய் க்ரமெரிக் 2 கோல்களை க்ரோசியாவுக்காக போட்டார். 

இதன்மூலம் F குழுவில் 4 புள்ளிகளுடன் க்ரோசியா புள்ளிப்பட்டியலில் முதலாம் இடத்துக்கு சென்றுள்ளது. 

கனடா அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்துள்ளது. 

புள்ளி பட்டியலில் 3 புள்ளிகளுடன் 3ஆம் இடத்திலுள்ள பெல்ஜியம், அடுத்த சுற்றுக்கு தகுதிபெற, வியாழக்கிழமை நடைபெறவுள்ள க்ரோசியாவுக்கு எதிரான போட்டியில் வென்றாக வேண்டும்.