உலகக்கிண்ண போர்த்துகல் அணி அறிவிப்பு | ரொனால்டோவும் உள்ளடக்கம்

1 year ago
Local Sports
(865 views)
aivarree.com

கட்டாரில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண காற்பந்தாட்ட தொடருக்கான அணிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இன்று போர்த்துகல் 26 பேர் கொண்ட அணியை அறிவித்தது.

பிரீமியர் லீக் நட்சத்திரங்களான கிறிஸ்டியானோ ரொனால்டோ, புருனோ பெர்னாண்டஸ், பெர்னார்டோ சில்வா மற்றும் ரூபன் டயஸ் ஆகியோர் இந்த அணியில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

அணி விபரம்

Goalkeepers – Rui Patricio (Roma), Diogo Costa (Porto), Jose Sa (Wolves)

Defenders – Pepe (Porto), Ruben Dias (Manchester City), Joao Cancelo (Manchester City), Nuno Mendes (PSG), Diogo Dalot (Manchester United), Antonio Silva (Benfica), Rapahael Gurerero (Dortmund)

Midfielders – Vitinha (PSG), Bernardo Silva (Manchester City), Bruno Fernandes (Manchester United), Ruben Nevers (Wolves), Danilo Pereira (PSG), Palhinha (Fulham), Joao Mario (Benfica), Otavio (Porto), Matheus Nunes (Wolves), William (Real Betis)

Forwards: Joao Felix (Atletico Madrid), Cristiano Ronaldo (Manchester United), Rafael Leao (AC Milan), Andre Silva (Leipzig), Goncalo Ramos (Benfico), Ricardo Horta (Braga)