முதலாவது ODIஇல் ரோஹித் ஷர்மா இல்லை

5 days ago
Cricket
(65 views)
aivarree.com

இந்திய அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கட் போட்டி நாளை (17) நடைபெறவுள்ளது. 

இந்த போட்டியில் அணித் தலைவர் ரோஹித் ஷர்மா குடும்ப விஷயமாக விலகியுள்ளார். 

எனவே ஹார்டிக் பாண்டியா இந்திய அணிக்கு தலைமை தாங்குவார். 

வான்கடே மைதானத்தில் நாளை நடைபெறவுள்ள பகலிரவு போட்டி தொடர்பான முன்னோட்டம் காணொளியில்.