பீச் வொலிபோல் | இலங்கைக்கு வெற்றி

2 years ago
Other Sports
(788 views)
aivarree.com

பங்களாதேசில் நடைபெற்ற மத்திய ஆசிய பெண்கள் கடற்கரை வலைப்பந்தாட்டப் போட்டியில், இலங்கை அணி பங்கேற்ற முதல் போட்டியில் வெற்றி பெற்றது.  

பங்களாதேஷ் அணியுடன் நடைபெற்ற போட்டியில் இலங்கை 21/8 மற்றும் 21/5 என இலங்கை வென்றது.  

இலங்கை அணி சார்பில் தீபிகா பண்டார மற்றும் சத்துரிகா மதுஷானி ஆகியோர் விளையாடுகின்றனர்.

எதிர்வரும் 31ஆம் திகதி வரை போட்டிகள் நடைபெறவுள்ளன.