நொக்கவுட் சுற்றுக்கு முன்னேறியது ப்ரேசில்

10 months ago
Local Sports
(716 views)
aivarree.com

ஐந்து முறை சாம்பியனான பிரேசில், சுவிட்சர்லாந்தைத் வென்று உலகக் கிண்ண நொக் அவுட் சுற்றை எட்டியது. 

மென்செஸ்டர் யுனைடெட் மத்தியகள வீரர் கேசெமிரோ 83 ஆவது நிமிடத்தில் போட்ட அசத்தலான கோல் மூலம் 1:0 என ப்ரேசில் இந்த போட்டியில் வென்றது. 

ஜீ குழுவில் பிரேசில் அணி, செர்பியா மற்றும் சுவிட்சர்லாந்தை வீழ்த்தி 6 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. 

இதன்மூலம் பிரேசில் கெமரூனுக்கு எதிராக இன்னொரு போட்டி இருந்தாலும், 16 அணிகளைக் கொண்ட அடுத்தச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.