குத்துச்சண்டை | ஜெக் போலை வீழ்த்தினார் ஃப்யூரி

3 weeks ago
Other Sports
(62 views)
aivarree.com

டொமி ஃப்யூரி குத்துச்சண்டை வரலாற்றில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எட்டு-சுற்றுப் போட்டியில் ஜேக் போலை தோற்கடித்தார்.

23 வயதான ஃப்யூரி, மிகவும் துல்லியமான குத்துகளை இறக்கி தனது குத்துச்சண்டை அடிப்படைகளை வெளிப்படுத்தியிருந்தார்.

முன்னாள் லவ் ஐலேண்ட் நட்சத்திரம், WBC அதிபார சாம்பியனான டைசன் ப்யூரியின் சகோதரர், எட்டாவது சுற்றில் யூடியூபராக மாறிய குத்துச்சண்டை வீரரான போலால் வீழ்த்தப்பட்டார்.

இதனை ஒரு நடுவர் 75-74 என போலுக்கு அளித்த அதேநேரம், மற்ற இரு நடுவர்களும் ஃப்யூரிக்கு 76-73 என அளித்தனர்.

இதன்மூலம் ஃப்யூரி வெற்றியாளராக அறுவிக்கப்பட்டார்.