கிரீன்வுட் பாலியல் பலாத்கார வழக்கிலிருந்து விடுவிப்பு

2 months ago
Football
(1245 views)
aivarree.com

மென்செஸ்டர் யுனைடெட் கால்பந்து வீரர் மேசன் கிரீன்வுட் மீதான வழக்கு வழக்கறிஞர்களால் கைவிடப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், பாலியல் பாலாத்கார குற்றச்சாட்டில் அவர் இனி குற்றவியல் நடவடிக்கைகளை எதிர்கொள்ளமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய சாட்சிகள் விசாரணையில் இருந்து தங்கள் ஒத்துழைப்பை விலக்கிக் கொண்ட நிலையில், “இனி தண்டனைக்கான யதார்த்தமான வாய்ப்பு இல்லை” நீதிமன்றம் அறிவித்துள்ளது. 

பாலியல் பலாத்கார முயற்சி மற்றும் வீட்டு வன்முறை குற்றச்சாட்டில் கிரீன்வுட், (21), கைது செய்யப்பட்டு, ஜனவரி 2022 இல் விசாரணையைத் தொடர்ந்து வழக்குத் தொடரப்பட்டது. 

இங்கிலாந்து வீரராரன அவர் குற்றச்சாட்டுகளை மறுத்து வந்தார். 

  • மேஜர் லீக் கிரிக்கெட் தொடர்

    அமெரிக்க டி-20 லீக் தொடரில் விளையாடும் இலங்கை வீரர்கள்

  • ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியுடன் யாழ்ப்பாண வீரர் வியாஸ்காந்த்

  • போர்ச்சுகலின் முக்கிய வீரர் அணியிலிருந்து நீக்கம்

1 2 3 182
Next Page