ஒரு வெற்றியைக் கூட பெறாமல் வெளியேறுமா கட்டார்

2 months ago
Local Sports
(248 views)
aivarree.com

உலகக்கிண்ணத் தொடரை இந்த ஆண்டு நடத்துகின்ற கட்டார், அந்த தொடரில் இருந்து வெளியேறுவது உறுதியாகியுள்ளது.

இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டிலும் தோல்வியுற்ற நிலையில் மூன்றாவது போட்டியில் நெதர்லாந்துடன் செவ்வாய்க்கிழமை மோதவுள்ளது.

தொடரை நடத்தும் அணியொன்று ஆரம்ப சுற்றிலேயே அதுவும் 3 போட்டிகளிலும் தோற்று இதுவரையில் வெளியேறியதில்லை.

இதுகுறித்து விரிவாக ஆராயும் காணொளி ஒன்றை உருவாக்கியுள்ளோம்.

பாருங்கள், உங்கள் கருத்துகளை யூடியூபில் கருத்துப் பெட்டியில் பதிவு செய்யுங்கள்.