நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி-20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் இலங்கை அணி வீரர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மார்ச் 25 அன்றும், மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடர் ஏப்ரல் 2 ஆம் திகதியும் ஆரம்பமாகும்.
ஒருநாள் தொடருக்கான அணி விபரம் :
தசுன் ஷானக (தலைவர்), பெத்தும் நிஸ்ஸங்க, நுவனிது பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், அஞ்சலோ மெத்தீவ்ஸ், சரித் அசலங்க, சதீர சமரவிக்ரம, தனஞ்சய டி சில்வா, சேஹான் ஆராச்சிகே, வனிந்து ஹசரங்க, துனித் வெல்லலகே, மகேஷ் தீக்ஷன, கசுன் ராஜித, லஹிரு குமார, பிரமோத் மதுஷான், தில்ஷான் மதுஷங்க, சாமிக்க கருணாரத்ன, மதீஷ பத்திரன.
டி-20 தொடருக்கான அணி விபரம் :
தசுன் ஷானக (தலைவர்), பெத்தும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்க, குசல் ஜனித் பெரேரா, லசித் குரூஸ்புல்லே, சதீர சமரவிக்ரம, நுவனிது பெர்னாண்டோ, வனிந்து ஹசரங்க, மகேஷ் தீக்ஷன, துனித் வெல்லலகே, கசுன் ராஜித, லஹிரு குமார, தில்ஷான் மதுஷங்க, சாமிக்க கருணாரத்ன, மதீஷ பத்திரன, பிரமோத் மதுஷன்
